கானக பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்
பயப்படாதே கலங்கிடாதே
பாரில் இயேசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்
எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே
இயேசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன் செல்வாய்
கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய்
குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்
காணுவாய் பேரீச்ச மரம்
கன்மலையில் தாகம் தீர்த்து
மன்னா ருசித்தும் முன் செல்லுவாய்
கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பி சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன் செல்லுவாய்
கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய்
Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும் Lyrics in English
Kaanaka paathai kaadum malaiyum kaarirulae soolnthitinum maekasthampam akkini thontum vaekam nadanthae mun selluvaay payappadaathae kalangidaathae paaril Yesu kaaththiduvaar parama kaanaan virainthu servaay paramanodentum vaalnthiduvaay ekipthin paava vaalvai veraுththae Yesuvin pinnae nadanthae thooya paskaa nee pusiththae thaeva pelanaal mun selvaay kadalaip paarum iranndaay pilakkum koottamaay sente kadappaay sathru senai moolki maalum jeyam siranthae mun selluvaay kulirntha aeleem panneeruttaுm kaanuvaay paereechcha maram kanmalaiyil thaakam theerththu mannaa rusiththum mun selluvaay kasantha maaraa unnaik kalakkum kashdaththaal un kann soriyum pin thirumpi sornthidaathae nanmai arulvaar mun selluvaay kodumai yuththam unnai madakkum kora yorthaan vanthethirkkum thaangum Karththar ongum kaiyaal thookkich sumappaar mun selluvaay
PowerPoint Presentation Slides for the song Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும் PPT
Kaanaga Pathai Kadum Malaiyum PPT
Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும் Song Meaning
Kanaka path is forest and hilly
Even if the car is surrounded
A cloud of fire appears
You will move forward at a fast pace
Don't be afraid and don't worry
Jesus will wait at the bar
Hasten to the supreme Canaan
May you live forever
Hate the sinful life of Egypt
Follow Jesus
You ate a pure Passover
You will go forward by the power of God
Split into two overlooking the sea
Go and cross in a crowd
The enemy army will be overwhelmed
Go ahead Jayam
Chilled aleam is dehydrating
Kanwai date palm tree
Quench your thirst in Kanmalai
You will go before you taste the manna
Bitter Mara will confuse you
Your eyes will tear from the trouble
Then don't get discouraged
You will go before the benefactor
Cruel war will overwhelm you
Only the one who asks will be met
With the hand of the Lord who bears
You will go before he carries you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
முன் செல்லுவாய் நடந்தே கானக பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் பயப்படாதே கலங்கிடாதே பாரில் இயேசு காத்திடுவார் பரம தமிழ்
