Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalamoe Kognsam Thaan Meethi - காலமோ கொஞ்சம் தான் மீதி

காலமோ கொஞ்சம் தான் மீதி
தேவையோ ஏராளம் உண்டே
பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
முன்னோக்கியே சென்றிட வேண்டும்
இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே

1. சுவிசேஷ ஊழியம் செய்ய
தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்
உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
இயேசு சமாதானம் அருளுவதாலே

2. முன்னோடியாய் செல்லும் இயேசு
பின்னேகியே நாமும் செல்வோம்
நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே

3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்
அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே 

Kaalamoe Kognsam Thaan Meethi Lyrics in English

Kaalamo konjam thaan meethi
Thaevaiyo aeraalam unntae
Pin Nnokkippaaraamal itainintuvidaamal
Munnokkiyae sentida vaenndum
Yesu raajan nammotiruppathaalae

1. Suvisesha ooliyam seyya
Thavirppom vetkam yaavaiyum inte
Ulakam pakaiththaalum kashdam ethu vanthaalum
Unnmai valiyinai arivikka vaenndum
Yesu samaathaanam aruluvathaalae

2. Munnotiyaay sellum Yesu
Pinnaekiyae naamum selvom
Nammai naamae veraுppom siluvaiyai eduppom
Mulu manathudan munnaeri selvom
Visuvaasikalaay naam iruppathaalae

3. Nammaiyanuppiya thaevanin naamam
Athai ariyaathor arinthidach seyvom
Pakal paranthotittaு irul vanthaayittaு
Mulupporaுppinai naam aerka vaenndum
Valla Dhevan nammotiruppathaalae 

PowerPoint Presentation Slides for the song Kaalamoe Kognsam Thaan Meethi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalamoe Kognsam Thaan Meethi – காலமோ கொஞ்சம் தான் மீதி PPT
Kaalamoe Kognsam Thaan Meethi PPT

வேண்டும்இயேசு நம்மோடிருப்பதாலே காலமோ கொஞ்சம் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட ராஜன் சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் தமிழ்