Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalaiyilae Um Puthu Kirubai - காலையிலே உம் புது கிருபை

காலையிலே உம் புது கிருபை
பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா

கிருபை தாருமே
கிருபை தாருமே
கிருபை தாருமே – 2

என் பெலவீனமே உம் பெலனாகுமே
போதுமான கிருபை தாருமே

என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே

என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே
தங்கிடும் உம் கிருபை தாருமே

Kaalaiyilae Um Puthu Lyrics in English

Kaalaiyilae um puthu kirupai pettaுkkolla vanthaenaiyyaa kirupai thaarumae kirupai thaarumae kirupai thaarumae – 2 en pelaveenamae um pelanaakumae pothumaana kirupai thaarumae en jeevanulla naatkalilellaam thodarnthidum um kirupai thaarumae en kaalkal saraுkkidum vaelaiyilae thangidum um kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Kaalaiyilae Um Puthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyilae Um Puthu Kirubai – காலையிலே உம் புது கிருபை PPT
Kaalaiyilae Um Puthu Kirubai PPT

கிருபை தாருமே உம் காலையிலே புது பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா பெலவீனமே பெலனாகுமே போதுமான ஜீவனுள்ள நாட்களிலெல்லாம் தொடர்ந்திடும் கால்கள் சறுக்கிடும் வேளையிலே தங்கிடும் தமிழ்