Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும்

 காலையில் சூரியன் உதிக்கும்
 மாலையில் சூரியன் மறையும்

   பயம் எதற்கு – 3
   இயேசு நம்மோடு
 
1. இந்த ஏழை கூப்பிட்டான்
    கர்த்தர் பதில் கொடுத்தார் – 2  பயம் எதற்கு
 
2. நீதிமான்கள் ஒரு போதும்
    இரந்து திரிந்ததில்லை    – 2  பயம் எதற்கு
 
3. மரண இருளில் நடந்தாலும்
    தீங்கிற்கு அஞ்சிடேனே   – 2  பயம் எதற்கு
    
   பயப்படேனே -3
   இயேசு என்னோடு
 
4. காலையில் சூரியன் உதிக்கும்
   மாலையில் சூரியன் மறையும்
      
     பயம் எதற்கு – 3
      இயேசு நம்மோடு
 
      பயப்படேனே – 3
      இயேசு என்னோடு

Kaalaiyil Suuriyan Uthikkum Lyrics in English

 kaalaiyil sooriyan uthikkum  maalaiyil sooriyan maraiyum    payam etharku – 3    Yesu nammodu   1. Intha aelai kooppittan     Karththar pathil koduththaar – 2  payam etharku   2. Neethimaankal oru pothum     iranthu thirinthathillai    – 2  payam etharku   3. Marana irulil nadanthaalum     theengirku anjitaenae   – 2  payam etharku         payappataenae -3    Yesu ennodu   4. Kaalaiyil sooriyan uthikkum    maalaiyil sooriyan maraiyum             payam etharku – 3       Yesu nammodu         payappataenae – 3       Yesu ennodu

PowerPoint Presentation Slides for the song Kaalaiyil Suuriyan Uthikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyil Suuriyan Uthikkum – காலையில் சூரியன் உதிக்கும் PPT
Kaalaiyil Suuriyan Uthikkum PPT

Kaalaiyil Suuriyan Uthikkum Song Meaning

The sun rises in the morning
The sun sets in the evening

Why fear – 3
Jesus is with us

1. This poor man called
The Lord answered – 2 Why fear?

2. The righteous are at once
Never hesitated – 2 Why fear?

3. Though walking in deathly darkness
Fear of harm – 2 Why fear?

Afraid -3
Jesus is with me

4. The sun rises in the morning
The sun sets in the evening

Why fear – 3
Jesus is with us

Afraid – 3
Jesus is with me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பயம் எதற்கு சூரியன் இயேசு காலையில் உதிக்கும் மாலையில் மறையும் நம்மோடு பயப்படேனே என்னோடு ஏழை கூப்பிட்டான் கர்த்தர் பதில் கொடுத்தார் நீதிமான்கள் போதும் இரந்து தமிழ்