கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar
கா கா கரையுது பார்
காகம் என்னும் பறவையினம்
கூ கூ என்று கூவுது பார்
குயில் என்னும் பறவையினம்
கரைந்தாலும் கூவினாலும்
தேவனையே அவை துதிக்கின்றன
தம்பி தங்கையே நீ
தேவனையே தினம் துதிப்பாயா
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
அவர் உந்தன் துதிகளை ஏற்றுக் கொள்வார்
கா கா கரையுது பார் – Ka Ka Karaiyuthu Paar Lyrics in English
Kaa kaa karaiyuthu paar – Ka ka karaiyuthu paar kaa kaa karaiyuthu paar kaakam ennum paravaiyinam koo koo entu koovuthu paar kuyil ennum paravaiyinam karainthaalum koovinaalum thaevanaiyae avai thuthikkintana thampi thangaiyae nee thaevanaiyae thinam thuthippaayaa thuthikalin maththiyil vaasam seyyum avar unthan thuthikalai aettaுk kolvaar
PowerPoint Presentation Slides for the song கா கா கரையுது பார் – Ka Ka Karaiyuthu Paar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ka Ka Karaiyuthu Paar – கா கா கரையுது பார் PPT
Ka Ka Karaiyuthu Paar PPT

