Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhisayamaane Kaariyam idhuvae - அதிசயமான காரியம் இதுவே

அதிசயமான காரியம் இதுவே
ஆச்சர்யமானதுவே எனக்கு (2)

நிப கம நீ நி நி ச ச
கம பத நிநி சரி க
ரீ கம ப நி ச ரீ க ம

கண்களினால் காண இயலாதவை
உம் மகிமையால் நான் காண்கிறேனே
காதுகளில் கேளா வார்த்தை எல்லாம்
உம் வல்லமையின் குரல் சாற்றிடுதே
ஒளியாக மண்ணில் வந்தீர் எனக்காகவே
பலியாக உம்மை தந்தீர் நான் வாழவே

பகலினிலே மேக ஸ்தம்பத்தினால்
முன்சென்றுமே வழி நடத்தினீரே
இரவினிலே அக்கினி ஸ்தம்பத்தித்தினால்
துணை நின்றுமே பாதை காட்டினீரே
சிறை இருப்பின் நாளில் என்னை நினைத்தவரே
நிகராக நன்மை செய்த நாயகரே

Joshua G Nathan Lyrics in English

athisayamaana kaariyam ithuvae
aachcharyamaanathuvae enakku (2)

nipa kama nee ni ni sa sa
kama patha nini sari ka
ree kama pa ni sa ree ka ma

kannkalinaal kaana iyalaathavai
um makimaiyaal naan kaannkiraenae
kaathukalil kaelaa vaarththai ellaam
um vallamaiyin kural saattiduthae
oliyaaka mannnnil vantheer enakkaakavae
paliyaaka ummai thantheer naan vaalavae

pakalinilae maeka sthampaththinaal
munsentumae vali nadaththineerae
iravinilae akkini sthampaththiththinaal
thunnai nintumae paathai kaattineerae
sirai iruppin naalil ennai ninaiththavarae
nikaraaka nanmai seytha naayakarae

PowerPoint Presentation Slides for the song Joshua G Nathan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhisayamaane Kaariyam idhuvae – அதிசயமான காரியம் இதுவே PPT
Adhisayamaane Kaariyam idhuvae PPT

கம நி ரீ உம் அதிசயமான காரியம் இதுவே ஆச்சர்யமானதுவே நிப பத நிநி சரி கண்களினால் காண இயலாதவை தமிழ்