ஜோரா ஒரு செய்தி
சொல்லப் போறேன் நானும்
கேட்டுப் பாரு நீயும்
வந்தாரு வந்தாரு
தந்தாரு தந்தாரு
பாவத்துல நாரி போன உன் வாழ்க்கை
பரிசுத்தமாக மாற்ற வந்தாரு
சீரழிஞ்சி கிடந்த உன்ன அவர் மீட்டு
இரட்சிப்பை உனக்குத் தந்தாரு (2)
நீ சுமக்க வேண்டிய பாடு எல்லாம்
இயேசு ஒருவரே உனக்காக சுமந்தாரே (2)
வந்தாரு வந்தாரு
உனக்காக வந்தாரு
தந்தாரு தந்தாரு
தன்னையே தந்தாரு
ஜோரா ஒரு செய்தி
சொல்லிப்புட்டேன் நானும்
கேட்டுருப்ப நீயும்
நிம்மதியை தேடி அலையும் உனக்காக
இயேசு சமாதானம் கொடுக்க வந்தாரு
மாய உலகை நம்பி மூழ்கும் உனை மீட்டு
தூய வாழ்வு வழிய சொல்லித் தந்தாரு
இயேசுவே தெய்வமாக ஏற்றுக் கொண்டு
நம்பி வந்தவருக்கு
நன்மை செய்ய வல்லவராய்
வந்தாரு வந்தாரு
உனக்காக வந்தாரு
தந்தாரு தந்தாரு
தன்னையே தந்தாரு
Jora Oru Sms Lyrics in English
joraa oru seythi
sollap poraen naanum
kaettup paaru neeyum
vanthaaru vanthaaru
thanthaaru thanthaaru
paavaththula naari pona un vaalkkai
parisuththamaaka maatta vanthaaru
seeralinji kidantha unna avar meettu
iratchippai unakkuth thanthaaru (2)
nee sumakka vaenntiya paadu ellaam
Yesu oruvarae unakkaaka sumanthaarae (2)
vanthaaru vanthaaru
unakkaaka vanthaaru
thanthaaru thanthaaru
thannaiyae thanthaaru
joraa oru seythi
sollipputtaen naanum
kaetturuppa neeyum
nimmathiyai thaeti alaiyum unakkaaka
Yesu samaathaanam kodukka vanthaaru
maaya ulakai nampi moolkum unai meettu
thooya vaalvu valiya sollith thanthaaru
Yesuvae theyvamaaka aettuk konndu
nampi vanthavarukku
nanmai seyya vallavaraay
vanthaaru vanthaaru
unakkaaka vanthaaru
thanthaaru thanthaaru
thannaiyae thanthaaru
PowerPoint Presentation Slides for the song Jora Oru Sms
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jora Oru Seithi – ஜோரா ஒரு செய்தி PPT
Jora Oru Seithi PPT

