Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadanthu vantha pathaiyil - கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
கண்ணீர் சிந்தும் வேளையில்
நம்பினோர் கைவிட்டனரே
அன்று நானும் தனிமையில்
நின்று தவித்தேனே

நினையா அந்த வேளையில்
உடைந்த என் கதையில்
காதலனாய் தேவன் வந்தீரே
பிரியாத ஒரு காதலை
எனக்கு தந்தீரே

நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனே
நடத்தி வந்த பாதைகள் கண்ணீர் சுவடுகள்
திரும்பிப் பார்க்கின்றேன்
அவை தான் இன்று இன்பங்கள்

நம்பியிருந்த மனிதரும் சூழ்நிலையால்
கைவிட நட்டாற்றில் தவித்து நின்றேனே
அன்று கூட விசாரிக்க
ஒருவர் இல்லையே

வழி தெரியா என்னையும்
உடைந்த என் மனதையும்
காயம் கட்டி நடத்தி வந்தீரே
புதியதோர் மனிதனாய்
என்னை மாற்றினீர்

தள்ளப்பட்ட என்னையும்
உலகம் அதின் பார்வையில்
தோற்றத்தால் நீதி செய்ததே
ஆனால் நீரோ கூட நின்று
தோள் கொடுத்திரே

கிரகிக்க கூடா நன்மைகள்
செய்த உம் அன்பிற்காய்
என்னதான் ஈடாய் கொடுப்பேனோ
உம் சார்பிலே பிறருக்கு
பாதை காட்டுவேன்

Jonal Jeba – Kadanthu vantha pathaiyil Lyrics in English

kadanthu vantha paathaiyil
kannnneer sinthum vaelaiyil
nampinor kaivittanarae
antu naanum thanimaiyil
nintu thaviththaenae

ninaiyaa antha vaelaiyil
utaintha en kathaiyil
kaathalanaay thaevan vantheerae
piriyaatha oru kaathalai
enakku thantheerae

nadaththiyavar nadaththupavar neerae thakappanae
nadaththi vantha paathaikal kannnneer suvadukal
thirumpip paarkkinten
avai thaan intu inpangal

nampiyiruntha manitharum soolnilaiyaal
kaivida nattattil thaviththu nintenae
antu kooda visaarikka
oruvar illaiyae

vali theriyaa ennaiyum
utaintha en manathaiyum
kaayam katti nadaththi vantheerae
puthiyathor manithanaay
ennai maattineer

thallappatta ennaiyum
ulakam athin paarvaiyil
thottaththaal neethi seythathae
aanaal neero kooda nintu
thol koduththirae

kirakikka koodaa nanmaikal
seytha um anpirkaay
ennathaan eedaay koduppaeno
um saarpilae pirarukku
paathai kaattuvaen

PowerPoint Presentation Slides for the song Jonal Jeba – Kadanthu vantha pathaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadanthu vantha pathaiyil – கடந்து வந்த பாதையில் PPT
Kadanthu vantha pathaiyil PPT

கண்ணீர் வேளையில் நின்று உடைந்த வந்தீரே நடத்தி கூட என்னையும் உம் கடந்து பாதையில் சிந்தும் நம்பினோர் கைவிட்டனரே நானும் தனிமையில் தவித்தேனே நினையா கதையில் தமிழ்