Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arathippean aarpparippean - ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்

ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
அலங்கம் இடியும்வரை
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
எதிரிகள் மடியும் வரை

ஓயாமல் நான் துதித்திடுவேன்
தூதன் இறங்கும் வரை
சோராமல் நான் ஜெபித்திடுவேன்
கேட்டது கிடைக்கும் வரை

படை பலங்கள் எனக்கு தேவையில்லை
படைத்தலைவர் எந்தன் இயேசு உண்டு – 2
போராயுதம் எனக்கு தேவையில்லை
மாறாத தேவன் இயேசு உண்டு -2

அலை கழிக்கும் எந்த நிலைகளிலும்
வழி நடத்த எந்தன் இயேசு உண்டு-2
சீராக்கி என்னை ஸ்திரப்படுத்தும்
தூயாவியின் அபிஷேகம் உண்டு-2

John Mani Varman Lyrics in English

aaraathippaen aarpparippaen
alangam itiyumvarai
sthoththarippaen thuthi paaduvaen
ethirikal matiyum varai

oyaamal naan thuthiththiduvaen
thoothan irangum varai
soraamal naan jepiththiduvaen
kaettathu kitaikkum varai

patai palangal enakku thaevaiyillai
pataiththalaivar enthan Yesu unndu - 2
poraayutham enakku thaevaiyillai
maaraatha thaevan Yesu unndu -2

alai kalikkum entha nilaikalilum
vali nadaththa enthan Yesu unndu-2
seeraakki ennai sthirappaduththum
thooyaaviyin apishaekam unndu-2

PowerPoint Presentation Slides for the song John Mani Varman

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arathippean aarpparippean – ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் PPT
Arathippean aarpparippean PPT

உண்டு இயேசு தேவையில்லை எந்தன் ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் அலங்கம் இடியும்வரை ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் எதிரிகள் மடியும் ஓயாமல் துதித்திடுவேன் தூதன் இறங்கும் சோராமல் ஜெபித்திடுவேன் தமிழ்