ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே
டிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே
இது என்ன மாதம் அதிசய மாதம்
பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம்
1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே
பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர்
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே
பாவம் போக்க வந்த பரிகாரி
வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீரே
கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க
Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Lyrics in English
Jingil pels jingil pel saththam kaetkuthae tisampar maathaththilaeyae engum kaetkuthae ithu enna maatham athisaya maatham paavam pokka vantha iratchakarin maatham 1.paavaththin karuvaay iruntha ulakilae paavaththin karai pokka vantha theyvamae vantheerae pirantheerae maraுpatiyum neer varuveer konndaattaththin maatham ithu konndaattaththin maatham Yesu piranthathai konndaaduvom vaanga 2. Paaviyai ratchikka ulakil vantheerae paavam pokka vantha parikaari vantheerae pirantheerae maraுpatiyum neer varuveerae konndaattaththin maatham ithu konndaattaththin maatham Yesu piranthathai konndaaduvom vaanga
PowerPoint Presentation Slides for the song Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே PPT
Jingle Bells Saththam Keatkuthae PPT

