உம்மை தெய்வமாகக் கொண்ட
நான் பாக்யவான் – 2
தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னே
பிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே
நடத்திடுவீர் இறுதிவரை
சுமந்திடுவீர் உம் தோள்களிலே
கருவில் என்னை கண்டதனால்
நான் பாக்யவான்
உம் நினைவில் என்னை வைத்ததனால்
நான் பாக்கியவான்
வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்
அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய்
தாழ்வில் என்னை நினைத்ததனால்
நான் பாக்யவான்
மிக உயர்வில் என்னை வைத்ததால்
நான் பாக்கியவான்
தேற்றுகின்றீர் அன்னையைப் போல
சிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல
Jims John Wessley Lyrics in English
Ummai theyvamaakak konnda naan paakyavaan – 2 therintheduththeer pirakkum munnae piriththeduththeer um paeranpilae nadaththiduveer iraுthivarai sumanthiduveer um tholkalilae karuvil ennai kanndathanaal naan paakyavaan um ninaivil ennai vaiththathanaal naan paakkiyavaan varaintheer ennai um ullangaiyil annaiththeer ennai um sella pillaiyaay thaalvil ennai ninaiththathanaal naan paakyavaan mika uyarvil ennai vaiththathaal naan paakkiyavaan thaettaுkinteer annaiyaip pola sitchikkinteer nalla thakappanaip pola
PowerPoint Presentation Slides for the song Jims John Wessley
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummmai Deivamaaga konda – உம்மை தெய்வமாகக் கொண்ட PPT
Ummmai Deivamaaga konda PPT

