Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummmai Deivamaaga konda - உம்மை தெய்வமாகக் கொண்ட

உம்மை தெய்வமாகக் கொண்ட
நான் பாக்யவான் – 2
தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னே
பிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே

நடத்திடுவீர் இறுதிவரை
சுமந்திடுவீர் உம் தோள்களிலே

கருவில் என்னை கண்டதனால்
நான் பாக்யவான்
உம் நினைவில் என்னை வைத்ததனால்
நான் பாக்கியவான்
வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்
அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய்

தாழ்வில் என்னை நினைத்ததனால்
நான் பாக்யவான்
மிக உயர்வில் என்னை வைத்ததால்
நான் பாக்கியவான்
தேற்றுகின்றீர் அன்னையைப் போல
சிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல

Jims John Wessley Lyrics in English

ummai theyvamaakak konnda
naan paakyavaan - 2
therintheduththeer pirakkum munnae
piriththeduththeer um paeranpilae

nadaththiduveer iruthivarai
sumanthiduveer um tholkalilae

karuvil ennai kanndathanaal
naan paakyavaan
um ninaivil ennai vaiththathanaal
naan paakkiyavaan
varaintheer ennai um ullangaiyil
annaiththeer ennai um sella pillaiyaay

thaalvil ennai ninaiththathanaal
naan paakyavaan
mika uyarvil ennai vaiththathaal
naan paakkiyavaan
thaettukinteer annaiyaip pola
sitchikkinteer nalla thakappanaip pola

PowerPoint Presentation Slides for the song Jims John Wessley

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummmai Deivamaaga konda – உம்மை தெய்வமாகக் கொண்ட PPT
Ummmai Deivamaaga konda PPT

என்னை உம் பாக்யவான் பாக்கியவான் உம்மை தெய்வமாகக் தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னே பிரித்தெடுத்தீர் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரை சுமந்திடுவீர் தோள்களிலே கருவில் கண்டதனால் நினைவில் தமிழ்