Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthiththal nallathu, - துதித்தல் நல்லது,

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது-2
துதிப்பதினால் ஜெயித்திடுவோம்
துதியினால் மதில்கள் இடிந்துவிடும்-2

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது

சிறைச்சாலையின் கதவு திறந்தன
கர்த்தரை பாடி துதிக்கையில்-2
விசுவாசிப்பவன் துதித்திடுவான்
துதியினால் அரண்கள் இடிந்து விழும்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்
அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே
கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம்-2
ஜாதிகளே எல்லோருமே
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்-2

Jim Reeves Herald Lyrics in English

Thuthiththal nallathu, athu thaevanukku aettathu-2 thuthippathinaal jeyiththiduvom thuthiyinaal mathilkal itinthuvidum-2 thuthiththal nallathu, athu thaevanukku aettathu siraichchaாlaiyin kathavu thiranthana karththarai paati thuthikkaiyil-2 visuvaasippavan thuthiththiduvaan thuthiyinaal arannkal itinthu vilum-2 thuthiththal nallathu athu thaevanukku aettathu pelaththa kaiyinaal ongiya puyaththaal arputham seythavarai uyarththiduvom-2 avar kirupai entumullathu Karththar nallavar paadiduvom-2 thuthiththal nallathu athu thaevanukku aettathu karththarin seykaikal arintha janamae karththarai pakalnthu thuthiththiduvom-2 jaathikalae ellorumae karththaraip paati thuthiththiduvom-2

PowerPoint Presentation Slides for the song Jim Reeves Herald

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiththal nallathu, – துதித்தல் நல்லது, PPT
Thuthiththal nallathu, PPT

துதித்தல் நல்லது தேவனுக்கு ஏற்றது துதியினால் கர்த்தரை பாடி துதித்திடுவோம் துதிப்பதினால் ஜெயித்திடுவோம் மதில்கள் இடிந்துவிடும் சிறைச்சாலையின் கதவு திறந்தன துதிக்கையில் விசுவாசிப்பவன் துதித்திடுவான் அரண்கள் தமிழ்