Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeyam Untu Enrum Jeyam Untu - ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு

அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்
அல்லேலுயா என்று போற்றிடுவேன்
அல்லேலுயா என்று ஆராதிப்பேன்
அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன்

1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்
துதியினால் என்றும் ஜெயம் தருவார்
தேவ சமுகம் முன் செல்வதால்
தோல்வி என்றும் நமக்கில்லையே

2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்
யாவே ரஃப்பா சுகம் தருவார்
யாவே ஜெய்ரா கூட இருப்பார்

3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்
சாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்
இராஜாதி இராஜா நம் இயேசு
வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்

Jeyam Untu Enrum Jeyam Untu Lyrics in English

Jeyam unndu entum jeyam unndu Yesuvin naamaththil jeyam unndu jeyam unndu entum jeyam unndu Yesuvin iraththaththaal jeyam unndu allaeluyaa entu sthoththarippaen allaeluyaa entu pottiduvaen allaeluyaa entu aaraathippaen allaeluyaa entu aarparippaen 1. Yosapaaththin senaiyin mun sentavar thuthiyinaal entum jeyam tharuvaar thaeva samukam mun selvathaal tholvi entum namakkillaiyae 2. Yaavae shammaa nammotiruppaar yaavae elshadaay sarvavallavar yaavae raqppaa sukam tharuvaar yaavae jeyraa kooda iruppaar 3. Erikovin kottaைkal itinthuvilum saaththaanin thataikal thakarnthu vilum iraajaathi iraajaa nam Yesu vettiyin paathaiyil nadaththi selvaar

PowerPoint Presentation Slides for the song Jeyam Untu Enrum Jeyam Untu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Untu Enrum Jeyam Untu – ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு PPT
Jeyam Untu Enrum Jeyam Untu PPT

ஜெயம் உண்டு உண்டுஇயேசுவின் அல்லேலுயா முன் நாமத்தில் உண்டுஜெயம் இரத்தத்தால் ஸ்தோத்தரிப்பேன் போற்றிடுவேன்அல்லேலுயா ஆராதிப்பேன்அல்லேலுயா ஆர்பரிப்பேன் யோசபாத்தின் சேனையின் சென்றவர்துதியினால் தருவார்தேவ சமுகம் செல்வதால்தோல்வி நமக்கில்லையே தமிழ்