Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanum iyesuvodu - நானும் இயேசுவோடு

நானும் இயேசுவோடு
அவரும் என்னோடு
சேர்ந்து இருந்தாலே பாட தோணுது
அவரை போற்றி துதிக்க தோணுது

தானே தன்னாலே பாட்டு வருது நாவுல
ஆலே அல்லேலுயா துதிக்க சொல்லுது இயேசுவ

எத்தனையோ அற்புதங்கள்
எவ்வளவோ அதிசயங்கள்
அத்தனையும் சொல்ல ஒரு பாட்டு பத்தலயே
எத்தனையோ பாடினாலும் குறைஞ்ச பாடில்லை

எண்ணில்லா நன்மைகள்
எனக்கு செய்தாரே
அவரின் கிரியைகளை சொல்லிப் பாடுவேன்
அவரின் மகிமைகளை போற்றிப் பாடுவேன்

Jeswin Muthu – Nanum iyesuvodu Lyrics in English

Naanum Yesuvodu avarum ennodu sernthu irunthaalae paada thonuthu avarai potti thuthikka thonuthu thaanae thannaalae paattu varuthu naavula aalae allaeluyaa thuthikka solluthu Yesuva eththanaiyo arputhangal evvalavo athisayangal aththanaiyum solla oru paattu paththalayae eththanaiyo paatinaalum kurainja paatillai ennnnillaa nanmaikal enakku seythaarae avarin kiriyaikalai sollip paaduvaen avarin makimaikalai pottip paaduvaen

PowerPoint Presentation Slides for the song Jeswin Muthu – Nanum iyesuvodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanum iyesuvodu – நானும் இயேசுவோடு PPT
Nanum iyesuvodu PPT

தோணுது துதிக்க பாட்டு எத்தனையோ அவரின் பாடுவேன் நானும் இயேசுவோடு அவரும் என்னோடு சேர்ந்து இருந்தாலே பாட அவரை போற்றி தானே தன்னாலே வருது நாவுல தமிழ்