Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Paathiram Nirapi Nirapidume - என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே
அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே

அபிஷேக நதியே பொழிந்திடுமே
அக்கினி காற்றே வீசிடுமே

1)அந்நிய பாஷைகள் நாவில் தாருமே
உமக்காய் வாழ்ந்திட பெலன் தாருமே
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
சத்துவம் தந்து நடத்திடுமே

2)மேல் விட்டறையில் இறங்கினீரே
எங்கள் மத்தியில் இறங்கிடுமே
சீஷர்களை பயன்படுத்தினீரே
எங்களையும் பயன்படுத்திடுமே

3)உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில்
உம் ஜனங்கள் உயிர்பெற செய்தீரே
எங்களின் உலர்ந்த வாழ்வினையே
உயிர்பெற்று எழ செய்திடுமே

Jerry Jemson – En Paathiram Nirapi Nirapidume Lyrics in English

En paaththiram nirappi nirappidumae apishaeka thailaththaalae nirappidumae nirappidumae nirappidumae anantha thailaththaalae nirappidumae apishaeka nathiyae polinthidumae akkini kaatte veesidumae 1)anniya paashaikal naavil thaarumae umakkaay vaalnthida pelan thaarumae saaththaanin kottaைyai muriyatikka saththuvam thanthu nadaththidumae 2)mael vittaraiyil irangineerae engal maththiyil irangidumae seesharkalai payanpaduththineerae engalaiyum payanpaduththidumae 3)ularntha elumpukalin pallaththaakkil um janangal uyirpera seytheerae engalin ularntha vaalvinaiyae uyirpettaு ela seythidumae

PowerPoint Presentation Slides for the song Jerry Jemson – En Paathiram Nirapi Nirapidume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Paathiram Nirapi Nirapidume – என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே PPT
En Paathiram Nirapi Nirapidume PPT

நிரப்பிடுமே அபிஷேக தைலத்தாலே தாருமே உலர்ந்த பாத்திரம் நிரப்பி அனந்த நதியே பொழிந்திடுமே அக்கினி காற்றே வீசிடுமே அந்நிய பாஷைகள் நாவில் உமக்காய் வாழ்ந்திட பெலன் தமிழ்