Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jepikkak Kuuti Vanthoem - ஜெபிக்கக் கூடி வந்தோம்

ஜெபிக்கக் கூடி வந்தோம்
உம்மை துதிக்க நாடி வந்தோம்
உழைக்க ஓடி வந்தோம்
ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம்

      

1. இன்பம் தரும் இயேசுவே உமக்காக
உண்மையுடன் உழைக்க பெலன் தாரும்
நன்மை தரும் நாதரே உமக்காக
வாஞ்சையோடு உழைக்க வரம் தாரும்

     

2. போவென்று சொன்ன கர்த்தரே உமக்காக
புறப்படவும் உழைக்கவும் பெலன் தாரும்
அனுப்பென்று அன்பாய் பணித்தவரே
ஜெபிக்கவும் அனுப்பவும் அருள்தாரும்

      

3. அர்ப்பணித்தேன் என்னையே மீண்டுமாக
அயராது உழைக்க உறுதி கொண்டேன் ஐயா
பொற்பாதம் பணிந்தேன் இரட்சகனே
வந்தாசி தந்து வழி நடத்தும்.

Jepikkak Kuuti Vanthoem Lyrics in English

Jepikkak kooti vanthom ummai thuthikka naati vanthom ulaikka oti vanthom oppuk koduththu thaalththi thanthom        1. Inpam tharum Yesuvae umakkaaka unnmaiyudan ulaikka pelan thaarum nanmai tharum naatharae umakkaaka vaanjaiyodu ulaikka varam thaarum       2. Poventu sonna karththarae umakkaaka purappadavum ulaikkavum pelan thaarum anuppentu anpaay panniththavarae jepikkavum anuppavum arulthaarum        3. Arppanniththaen ennaiyae meenndumaaka ayaraathu ulaikka uraுthi konntaen aiyaa porpaatham panninthaen iratchakanae vanthaasi thanthu vali nadaththum.

PowerPoint Presentation Slides for the song Jepikkak Kuuti Vanthoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepikkak Kuuti Vanthoem – ஜெபிக்கக் கூடி வந்தோம் PPT
Jepikkak Kuuti Vanthoem PPT

உழைக்க தரும் பெலன் ஜெபிக்கக் கூடி வந்தோம்உம்மை துதிக்க நாடி வந்தோம்உழைக்க ஓடி வந்தோம்ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம் இன்பம் இயேசுவே உமக்காகஉண்மையுடன் தாரும்நன்மை நாதரே தமிழ்