ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஜயா
1. நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண் வேண்டும்
2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்
3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்
5. மரித்துப்போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்க இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்
6. மிஷினரி ஊழியர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்
7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
8. ஆளும் தலைவர் கூட்டம்
உம்நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்
Jepam Kaelum Pathilthaarum Lyrics in English
Jebam kaelum pathilthaarum
Athisayam seyyum jayaa
1. nooraுkoti en janangal
Aelulatcham kiraamangal
Yesuvai kaann vaenndum
2. umakkethiraay seyalpaduvor
Umpaatham vara vaenndum
Umakkaay vaala vaenndum
3. inthiyaavai paalaakkum
Anthakaara vallamaikal
Akantu poka vaenndum
4. naadaalum thalaivarkalai
Naalthoraுm paathukaaththu
Njaanaththaal nirappa vaenndum
5. mariththuppona manitharellaam
Um kuralaik kaetka intu
Maraுvaalvu pera vaenndum
6. mishinari ooliyarkal
Menmaelum peruka vaenndum
Unnmaiyaay ulaikka vaenndum
7. silaikal valipaadu
Seyalattaுp poka vaenndum
Narseythi parava vaenndum
8. aalum thalaivar koottam
Umnaamam solla vaenndum
Umakkae anja vaenndum
PowerPoint Presentation Slides for the song Jepam Kaelum Pathilthaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepam Kaelum Pathilthaarum – ஜெபம் கேளும் பதில்தாரும் PPT
Jepam Kaelum Pathilthaarum PPT

