Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jepa Sinthai Enil Thaarum - ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்னை

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை

அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா — ஜெப

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் – நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப

Jepa Sinthai Enil Thaarum Lyrics in English

Jepa sinthai enil thaarum, thaevaa – ennai apayamen raுnak kukkai aliththaen porpaathaa — jepa 1. Unnmai manatho dunnaik kenja – ula kennna mellaam akatti urimaiyae minja, thonmai aayakkaaran polanja – pava thoshamakalath thiruraththam ullinja — jepa 2. Itaividaamal seyyum ennnam – en ithayaththil uthayamaay ilangidap pannnum, sadamulakap paeyai vellum – nar saathaka munndaakath thayaisey ennullam — jepa 3. Ookkamudan Jebam seyya – thakaa Nnokka mellaam kettu noraுngiyae naiya, paeykkana modupor seyya – nal aakkam enil thanthu aekkam theernthuyya — jepa

PowerPoint Presentation Slides for the song Jepa Sinthai Enil Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepa Sinthai Enil Thaarum – ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்னை PPT
Jepa Sinthai Enil Thaarum PPT

ஜெப எனில் மெல்லாம் செய்ய சிந்தை தாரும் தேவா என்னை அபயமென் றுனக் குக்கை அளித்தேன் பொற்பாதா ஜெப உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச தமிழ்