Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevikkiraar Yesu Jeevikkiraar - ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar Lyrics in English

Jeevikkiraar Yesu jeevikkiraar ennullaththil avar jeevikkiraar thunpaththil en nal thunnai avarae ententum jeevikkiraar(2) sengadal avar solla iranndaay nintathu perungaோttaை ontu tharaimattamaanathu avar solla kurudarin kann thiranthathu avar thodak kushdaroki suththamaayinaan ummai entum vidaamal naan thodaravae ennai entum vidaamal neer pitikkavae naan marikkum naeraththil paralokaththil um veettaைk kaattum nalla maeypparae

PowerPoint Presentation Slides for the song ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevikkiraar Yesu Jeevikkiraar – ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் PPT
Jeevikkiraar Yesu Jeevikkiraar PPT

ஜீவிக்கிறார் சொல்ல விடாமல் இயேசு என்னுள்ளத்தில் துன்பத்தில் நல் துணை அவரே என்றென்றும் செங்கடல் இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது குருடரின் கண் திறந்தது தமிழ்