ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்
ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2)
1. சமாரியாவின் கிணற்றினருகிலே
இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)
மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
தாகம் தீர்க்க என்ன செய்வேன்
மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
தாகம் தீர்க்க என்ன செய்வேன்
தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ
2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
ஜீவ காலம் என்றும் நித்தியம் (2)
நீரூற்றாய் ஊறும் என்றும்
அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ
Jeevath Thannnneer Oorum Oottilae Lyrics in English
Jeevath thannnneer ooraுm oottilae Yesu nenjam unnai alaikkiraar jeeva kaalam ooraுm oottilae (2) 1. Samaariyaavin kinattinarukilae Yesu kanndaar antha stheeriyaiyae thaakam theerkka thannnneer kaettar (2) maarkkam illai kinaraுm aalam thaakam theerkka enna seyvaen maarkkam illai kinaraுm aalam thaakam theerkka enna seyvaen thaakam theerkka engu selvaen — jeeva 2. Naan kodukkum thannnneerallavo thaakam theerkkum jeeva thannnneeraam jeeva kaalam entum niththiyam (2) neeroottaாy ooraுm entum avanukkullae ooraுm entum — jeeva
PowerPoint Presentation Slides for the song Jeevath Thannnneer Oorum Oottilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevath Thannnneer Oorum Oottilae – ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே PPT
Jeevath Thannnneer Oorum Oottilae PPT
Jeevath Thannnneer Oorum Oottilae Song Meaning
In the fountain of living water
Jesus heart calls you
In the spring of life (2)
1. At the well of Samaria
Jesus saw that mystery
He asked for water to quench his thirst (2)
There is no religion but the depth of the well
What will I do to quench my thirst?
There is no religion but the depth of the well
What will I do to quench my thirst?
Where will I go to quench my thirst — Jiva
2. Not the water I give
It is the water of life that quenches thirst
Life is forever and ever (2)
And that it will soak like a fountain
And that will be absorbed in him — Jiva
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜீவ தாகம் ஊறும் தீர்க்க தண்ணீர் ஊற்றிலே இயேசு காலம் மார்க்கம் இல்லை கிணறும் ஆழம் செய்வேன் ஜீவத் நெஞ்சம் உன்னை அழைக்கிறார் சமாரியாவின் தமிழ்
