Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்
சரணங்கள்
1. ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்
தீர்த்திடுவார் உந்தன் தாகமதை
பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட
பரிவாய் அழைக்கிறார்
பல்லவி
வல்லவரே இயேசு நல்லவரே
மிக அன்பு மிகுந்தவரே
இயேசு வல்லவரே அவர் நல்லவரே
உனக்காகவே ஜீவிக்கிறார்
2. ஆருமற்றவனாய் நீ அலைந்தே
பாவ உளை தனிலே அமிழ்ந்தே
மாய்ந்திடாது உன்னைத் தூக்கி எடுத்தவர்
மந்தையில் சேர்த்திடுவார் — வல்லவரே
3. வியாதியினால் நொந்து வாடுவதேனோ
நேயன் கிறிஸ்து சுமந்ததனை
சிலுவை மீதினில் தீர்த்ததாலே இனி
சுகமடைந்திடுவாய் — வல்லவரே
4. பரனின் அன்பதை அகமதிலே
சொரிந்து தன் திரு ஆலயமாய்
மாற்றியே தம்மைப் போல் தேவ சாயலாக்கி
மகிமை சேர்த்திடுவார் — வல்லவரே
5. வானமும் பூமியும் மாறிப் போயினும்
வாக்கு மாறாத ஓர் வல்ல மீட்பர்
காப்பார் வழுவாது உள்ளங் கையில் வைத்தே
கலங்கிடாதே நீ வா — வல்லவரே
Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் Lyrics in English
Jeevanin ootraamay Yesu Paran – jeevanin oottaாmae Yesu paran saranangal 1. Jeevanin oottaாmae Yesu paran theerththiduvaar unthan thaakamathai paavangal rokangal saapangal pokkida parivaay alaikkiraar pallavi vallavarae Yesu nallavarae mika anpu mikunthavarae Yesu vallavarae avar nallavarae unakkaakavae jeevikkiraar 2. Aarumattavanaay nee alainthae paava ulai thanilae amilnthae maaynthidaathu unnaith thookki eduththavar manthaiyil serththiduvaar — vallavarae 3. Viyaathiyinaal nonthu vaaduvathaeno naeyan Kristhu sumanthathanai siluvai meethinil theerththathaalae ini sukamatainthiduvaay — vallavarae 4. Paranin anpathai akamathilae sorinthu than thiru aalayamaay maattiyae thammaip pol thaeva saayalaakki makimai serththiduvaar — vallavarae 5. Vaanamum poomiyum maarip poyinum vaakku maaraatha or valla meetpar kaappaar valuvaathu ullang kaiyil vaiththae kalangidaathae nee vaa — vallavarae
PowerPoint Presentation Slides for the song Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் PPT
Jeevanin Ootraamay Yesu Paran PPT
Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் Song Meaning
Jeevanin ootraamay Yesu Paran – Jesus is the fountain of life
stanzas
1. Jesus is the fountain of life
He will quench your thirst
To get rid of sins, diseases and curses
Parivai calls
refrain
Jesus is mighty and good
You are very loving
Jesus is mighty and good
He lives for you
2. You wander about without a soul
Sink into the pit of sin alone
The one who picked you up never dies
He will add to the herd — the Mighty One
3. To suffer from illness
Neyan is the bearer of Christ
No more because the cross is settled
Heal — mighty one
4. Paran's beloved Ahmed
Sorindu as his Lord's temple
Change it and make it like God
He adds glory — O Mighty One
5. Even though the heavens and the earth were changed
A powerful savior who never changes
Keep your heart in your hand for protection
Don't be dismayed come — mighty one
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வல்லவரே இயேசு — ஜீவனின் ஊற்றாமே பரன் நல்லவரே சேர்த்திடுவார் Jeevanin ootraamay Yesu Paran சரணங்கள் தீர்த்திடுவார் உந்தன் தாகமதை பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் தமிழ்
