Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevanesu Kirupaasanna Enin - ஜீவனேசு கிருபாசன்னா எனின்

எனின் சிறுமை தீர்த்தருள்

பல்லவி

ஜீவனேசு கிருபாசன்னா எனின்
சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!

சரணங்கள்

1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே
கடிய பேய் நரகோடவே
பூவுள்ளோருமைப் பாடவே பரி
பூரணக்ருபை நீடவே – ஜீவ

2.தொண்டர் பாதக ரண்டகங் கெட
துயரமேபடும் அத்தனே
தொண்டன் நின் சரணண்டினேன் எனின்
நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ

3.அடியர் அடி பெற அலகை அழல் விழ
அரிய பொன்முடி கொடுபட
படியல் நான் படும் கொடிய விடர் கெட
பலதுதீமையு முறிபட – ஜீவ

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின் Lyrics in English

Enin siraுmai theerththarul pallavi jeevanaesu kirupaasannaa enin siraுmai theerththarul Hosanna! Saranangal 1.kaaviri aathanjaெy paavamoodavae katiya paey narakodavae poovullorumaip paadavae pari pooranakrupai needavae – jeeva 2.thonndar paathaka ranndakang keda thuyaramaepadum aththanae thonndan nin sarananntinaen enin Nnoyaiththeer parusuththanae! – jeeva 3.atiyar ati pera alakai alal vila ariya ponmuti kodupada patiyal naan padum kotiya vidar keda palathutheemaiyu muripada – jeeva

PowerPoint Presentation Slides for the song Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின் PPT
Jeevanesu Kirupaasanna Enin PPT

எனின் ஜீவ சிறுமை தீர்த்தருள் கெட பல்லவி ஜீவனேசு கிருபாசன்னா ஓசன்னா சரணங்கள் காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி தமிழ்