Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevan Belan Sugam Paaril - ஜீவன் பெலன் சுகம் பாரில்

ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
ஒளி நீரே வழியும் இனி நீரே

தேடினேன் ஓடினேன்
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
பாதம் பணிந்தும்மைப் போற்றவே

தந்தை போல் மன்னித்து
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
சொந்தமாக்கி என்னை மீட்டீரே

மனம் போல் நடந்தேன்
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
பாவியான என்னை போஷித்தார்

Jeevan Belan Sugam Paaril Lyrics in English

Jeevan pelan sukam paaril nalan yaavum vaalvil oli neerae valiyum ini neerae thaetinaen otinaen iratchippin nalnaathaa enten naan naatinaen vanthittaேn paatham panninthummaip pottavae thanthai pol manniththu ennai aettaு anpu konnteerae manthaiyil serththittu sonthamaakki ennai meettirae manam pol nadanthaen thurokipol naan ummai maranthaen ennaiyaa thaetineer paaviyaana ennai poshiththaar

PowerPoint Presentation Slides for the song Jeevan Belan Sugam Paaril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevan Belan Sugam Paaril – ஜீவன் பெலன் சுகம் பாரில் PPT
Jeevan Belan Sugam Paaril PPT

என்னை நீரே ஜீவன் பெலன் சுகம் பாரில் நலன் யாவும் வாழ்வில் ஒளி வழியும் இனி தேடினேன் ஓடினேன் இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நாடினேன் வந்திட்டேன் பாதம் தமிழ்