Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeeva Thanneer Odum Nadhi - ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்

பல்லவி

ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்

தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்

நேசர் இயேசுவே என்றேன்    –        ஜீவ

 சரணங்கள்

1.  தாகமாய் இருப்பவர் அனைவருமே

என்னிடம் வாருங்கள் என்றாரே

பாவமே நீங்கிடும் வருவதினால்

பாக்கியம் வாழ்வில் காண்பேனே

Jeeva Thanneer Odum Nadhi Lyrics in English

Pallavi jeevath thannnneer odum nathi kanntaen thaakam theerkka naanum oti vanthaen naesar Yesuvae enten    –        jeeva  saranangal 1.  thaakamaay iruppavar anaivarumae ennidam vaarungal entarae paavamae neengidum varuvathinaal paakkiyam vaalvil kaannpaenae

PowerPoint Presentation Slides for the song Jeeva Thanneer Odum Nadhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeeva Thanneer Odum Nadhi – ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன் PPT
Jeeva Thanneer Odum Nadhi PPT

பல்லவி ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன் தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன் நேசர் இயேசுவே என்றேன் ஜீவ சரணங்கள் தாகமாய் இருப்பவர் அனைவருமே தமிழ்