Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebathin Aavalai En Nenjil Arulum - ஜெபத்தின் ஆவலை

 
ஜெபத்தின் ஆவலை

 
1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En Nenjil Arulum Lyrics in English

 
Jepaththin aavalai

 
1. Jepaththin aavalai
En nenjil arulum;
Theyvaavee, loka naesaththai
Ennai vittakattaுm.

2. Pooloka sinthaiyai
Veraுththuth thalluvaen;
Maelaana niththiya inpaththai
Naan thaeda aevumaen.

3. Enakkuth thunnaiyaay
En pakkaththil irum;
Naan nilainirkumpatiyaay
Kirupai aliyum.

4. Theyvanpin paasaththaal
Kattunndu, entaikkum
Ummai en mulu manathaal
Pinpattachcheythidum.

PowerPoint Presentation Slides for the song Jebathin Aavalai En Nenjil Arulum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebathin Aavalai En Nenjil Arulum – ஜெபத்தின் ஆவலை PPT
Jebathin Aavalai En Nenjil Arulum PPT

ஜெபத்தின் ஆவலை ஆவலைஎன் நெஞ்சில் அருளும்தெய்வாவீ லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும் பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன் எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்நான் தமிழ்