Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebathal Jeyathai Kaanbomae - ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே

பல்லவி

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே
ஜெப வீரரே ஜெய வீரரே
கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி
இரவோ பகலோ நாம் ஜெபிப்போம்

சரணங்கள்

1. எலியா செய்த ஜெபம் போல
கருத்தாய் நாமும் ஜெபித்திட்டால்
வானமும் மழையை பொழிந்திடுமே
பூமியும் பலனைத் தந்திடுமே – ஜெபத்

2. தானியேல் செய்த ஜெபம் போல
இடைவிடா நாமும் ஜெபித்திட்டால்
தூதனை அனுப்பி நமக்கு என்றும்
சேதமும் நேரிடா காத்திடுவார் – ஜெபத்

3. அன்னாள் செய்த ஜெபம் போல
இதயத்தை ஊற்றி ஜெபித்திட்டால்
கிலேசமும் விசாரமும் நீங்கிப்போம்
இதயம் கர்த்தரில் களிகூரும் – ஜெபத்

4. கொர்னேலியு செய்த ஜெபம் போல
தேவ பக்தியில் ஜெபித்திட்டால்
பரிசுத்தாவின் வரம் இங்கே
பின் மாரியாகி பொழிந்திடுமே – ஜெபத்

5. பவுலும் சீலாவும் ஜெபித்தது போல்
தேவனைத் துதித்து ஜெபித்திட்டால்
கட்டுகள் எல்லாம் கழன்றிடுமே
கட்டினவன் மீட்கப்படுவானே! – ஜெபத்

6. ஊக்கத்தோடு ஜெபித்திடுவோம்
நோக்கத்தோடு ஜெபித்திடுவோம்
விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம் – ஜெபத்

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai Kaanbomae Lyrics in English

Pallavi jepaththaal jeyaththai kaannpomae jepa veerarae jeya veerarae karaththai uyarththi karththarai Nnokki iravo pakalo naam jepippom saranangal 1. Eliyaa seytha Jebam pola karuththaay naamum jepiththittal vaanamum malaiyai polinthidumae poomiyum palanaith thanthidumae – jepath 2. Thaaniyael seytha Jebam pola itaividaa naamum jepiththittal thoothanai anuppi namakku entum sethamum naeridaa kaaththiduvaar – jepath 3. Annaal seytha Jebam pola ithayaththai ootti jepiththittal kilaesamum visaaramum neengippom ithayam karththaril kalikoorum – jepath 4. Kornaeliyu seytha Jebam pola thaeva pakthiyil jepiththittal Parisuththaாvin varam ingae pin maariyaaki polinthidumae – jepath 5. Pavulum seelaavum jepiththathu pol thaevanaith thuthiththu jepiththittal kattukal ellaam kalantidumae kattinavan meetkappaduvaanae! – jepath 6. Ookkaththodu jepiththiduvom Nnokkaththodu jepiththiduvom visuvaasaththodu jepiththiduvom Yesuvin naamaththil jepiththiduvaeாm – jepath

PowerPoint Presentation Slides for the song ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai Kaanbomae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebathal Jeyathai Kaanbomae – ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே PPT
Jebathal Jeyathai Kaanbomae PPT

ஜெபத் ஜெபித்திட்டால் செய்த ஜெபம் ஜெபித்திடுவோம் வீரரே நாமும் பொழிந்திடுமே பல்லவி ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே ஜெப ஜெய கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி இரவோ தமிழ்