Jebame jeevan Jeyam Tharum Devan -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்
ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்
ஜெபத்திலே நாம் தரித்திருந்தால்
ஜெபத்தின் மேன்மை கானச் செய்வார்
ஜெபமே என்றும் ஜெயமே
முகத்தை கழுவி கதவை மூடி
முழங்கால் படியிட்டு நீ
முழு மனதோடு அவர் பாதம்
மனதை ஊற்றிடுவாய்
அதிகாலையிலே ஜெபித்திடும்போது
ஆண்டவர் கேட்டிடுவார்
விழிப்புடனே அவர் பாதம்
விழுந்து ஜெபித்திடுவேன்
கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீ
கேட்பதை தந்திடுவார்
தேவனும் மனிதனும் இணைந்திடும் நேரம்
அதுவே ஜெப நேரம்
Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் Lyrics in English
Jebame jeevan Jeyam Tharum Devan -jepamae jeevan jeyam tharum Dhevan jepamae jeevan jeyam tharum Dhevan jepaththilae naam thariththirunthaal jepaththin maenmai kaanach seyvaar jepamae entum jeyamae mukaththai kaluvi kathavai mooti mulangaal patiyittu nee mulu manathodu avar paatham manathai oottiduvaay athikaalaiyilae jepiththidumpothu aanndavar kaetdiduvaar vilippudanae avar paatham vilunthu jepiththiduvaen karththarin vaarththaiyil nilaiththirunthaal nee kaetpathai thanthiduvaar thaevanum manithanum innainthidum naeram athuvae jepa naeram
PowerPoint Presentation Slides for the song Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebame Jeevan Jeyam Tharum – -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் PPT
Jebame Jeevan Jeyam Tharum PPT
Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் Song Meaning
Jebame jeevan Jeyam Tharum Devan -Jebame Jeevan is the God who gives victory
Prayer is the life-giving God
If we are faithful in prayer
He will do it for the excellence of prayer
Prayer is always victory
Wash your face and close the door
Get down on your knees
He walked with all his heart
Pour out your mind
When praying in the morning
The Lord will hear
As soon as he wakes up he steps
I will fall down and pray
If you abide in the word of the Lord
He will send what he asks
It is time for God and man to unite
That is prayer time
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன் பாதம் நேரம் Jebame jeevan Jeyam Tharum Devan ஜெபத்திலே தரித்திருந்தால் ஜெபத்தின் மேன்மை கானச் செய்வார் ஜெயமே தமிழ்
