Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebam Marvathe Nesanae - ஜெபம் மறவாதே நேசனே

ஜெபம் மறவாதே நேசனே

பல்லவி

ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ!

சரணங்கள்

1. ஜெபம் பரமனுடன் பேச்சு;
தேவை யெல்லாம் அத்தா லாச்சு;
தப விசுவாசி மூச்சு;
தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப

2. அம்பரன் கற்பனை நோக்கு;
அவரதருமை வாக்கு;
நம்பிச் சந்தேகம் போக்கு;
நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப

3. பேயை ஜெபத்தோடு வென்ற,
பிரிய நாமமுங் கொண்ட,
நேய சுதன்தனைத் தந்த,
நின் மலனுக்கே யுகந்த. – ஜெப

4. விசுவாச நேசத்தோடு
மிகும் பக்தியோடு நாடு;
நிச்சயமாய் பரனைத் தேடு;
நேர்மையுடனே ஓடு. – ஜெப

5. பகலுடன் இரவிலும்,
பணிவுடன் குறைவிலும்,
திகிலிலும் மகிழ்விலும்,
செல்வம் வறுமையிலும். – ஜெப

6. தேவ அரசாட்சிக்காக
ஜெபி, உன்றன் குறைபோக,
ஆவலுடன் பிறர்க்காக
அன்புடன் ஜெபிப்பா யாக. – ஜெப

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே Lyrics in English

Jebam maravaathae naesanae pallavi Jebam maravaathae naesanae-ekkaalamum nee! Saranangal 1. Jebam paramanudan paechchu; thaevai yellaam aththaa laachchu; thapa visuvaasi moochchu; thakaathelaam aththaal pochchu. – jepa 2. Amparan karpanai Nnokku; avaratharumai vaakku; nampich santhaekam pokku; nalam varath theemai neekku. – jepa 3. Paeyai jepaththodu venta, piriya naamamung konnda, naeya suthanthanaith thantha, nin malanukkae yukantha. – jepa 4. Visuvaasa naesaththodu mikum pakthiyodu naadu; nichchayamaay paranaith thaedu; naermaiyudanae odu. – jepa 5. Pakaludan iravilum, pannivudan kuraivilum, thikililum makilvilum, selvam varaுmaiyilum. – jepa 6. Thaeva arasaatchikkaaka jepi, untan kuraipoka, aavaludan pirarkkaaka anpudan jepippaa yaaka. – jepa

PowerPoint Presentation Slides for the song Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே PPT
Jebam Marvathe Nesanae PPT

ஜெப ஜெபம் மறவாதே நேசனே பல்லவி நேசனேஎக்காலமும் சரணங்கள் பரமனுடன் பேச்சு தேவை யெல்லாம் அத்தா லாச்சு தப விசுவாசி மூச்சு தகாதெலாம் அத்தால் போச்சு தமிழ்