Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Aavi Ootrumaiah Jebikkanum - ஜெப ஆவி ஊற்றுமையா

 
ஜெப ஆவி ஊற்றுமையா

 
ஜெப ஆவி ஊற்றுமையா…
ஜெபிக்கணும்… ஜெபிக்கணுமே

1. ஸ்தோத்திர பலி விண்ணப்ப ஜெபம்
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்

2. உபவாசித்து உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே

3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே

4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் – என்

5. தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே

6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே

Jeba Aavi Ootrumaiah Jebikkanum Lyrics in English

 
Jepa aavi oottaுmaiyaa

 
Jepa aavi oottaுmaiyaa…
Jepikkanum… jepikkanumae

1. Sthoththira pali vinnnappa Jebam
Ennaeramum naan aeraெdukkanum

2. Upavaasiththu udalai oraுththu
Ovvoru naalum jepikkanumae

3. Thirappin vaasalil nirkanumae
Thaesaththirkaay katharanumae

4. Mulangaalkal mudanganumae
Kannkal ellaam kulamaakanum – en

5. Thaaniyael pola moontu vaelaiyum
Thavaraamal naan jepikkanumae

6. Ulakai maranthu suyam veraுththu
Um paathaththil kidakkanumae

PowerPoint Presentation Slides for the song Jeba Aavi Ootrumaiah Jebikkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ootrumaiah Jebikkanum – ஜெப ஆவி ஊற்றுமையா PPT
Jeba Aavi Ootrumaiah Jebikkanum PPT

ஜெபிக்கணுமே ஜெப ஆவி ஊற்றுமையா ஊற்றுமையாஜெபிக்கணும் ஸ்தோத்திர பலி விண்ணப்ப ஜெபம்எந்நேரமும் ஏறெடுக்கணும் உபவாசித்து உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே முழங்கால்கள் தமிழ்