Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pasamulla Yesu deivamae - பாசமுள்ள இயேசு தெய்வமே

பாசமுள்ள இயேசு தெய்வமே
நேசித்தீரே என்னையுமே
யோசிக்கின்றேன் உந்தன் அன்பை
நான் நேசிப்பேனே என்றும் உம்மை

பழுதாகி கிடந்தேன் என் பாவத்தினால்
புதிதாக்கப்பட்டேன் உம் இரத்தத்தினால்

மறுபடி பிறக்க வைத்து மைந்தனாக்கினீர்
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க பாக்கியம் தந்தீர்

வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தவரே
உமக்காக வாழ்ந்திடவே உருவாக்கினீர்

கைவிட்ட மனிதர்கள் கண்கள் முன்பாய்
உயர்த்தியே என்னையும் மகிழ செய்தீர்

Janet Caroline – Pasamulla Yesu deivamae Lyrics in English

Paasamulla Yesu theyvamae naesiththeerae ennaiyumae yosikkinten unthan anpai naan naesippaenae entum ummai paluthaaki kidanthaen en paavaththinaal puthithaakkappattaேn um iraththaththinaal maraுpati pirakka vaiththu mainthanaakkineer vaakkuththaththam suthantharikka paakkiyam thantheer vaalkkaikku arththaththai thanthavarae umakkaaka vaalnthidavae uruvaakkineer kaivitta manitharkal kannkal munpaay uyarththiyae ennaiyum makila seytheer

PowerPoint Presentation Slides for the song Janet Caroline – Pasamulla Yesu deivamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pasamulla Yesu deivamae – பாசமுள்ள இயேசு தெய்வமே PPT
Pasamulla Yesu deivamae PPT

பாசமுள்ள இயேசு தெய்வமே நேசித்தீரே என்னையுமே யோசிக்கின்றேன் உந்தன் அன்பை நேசிப்பேனே உம்மை பழுதாகி கிடந்தேன் பாவத்தினால் புதிதாக்கப்பட்டேன் உம் இரத்தத்தினால் மறுபடி பிறக்க வைத்து தமிழ்