Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jakathalaththin Iratsakaa Namo - ஜகதலத்தின் இரட்சக நமோ

ஜகதலத்தின் இரட்சக நமோ
மகத்துவத்தை வித்தக நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்

மாராநாதா அல்லேலூயா
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்
நித்தியா சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகர்
நாதன் உந்தன் பாதம் சரணம்

சத்திய வேத சீலனே நமோ
நித்தியா ஜீவ தேவனே நமோ
தத்துவ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்

பாவி என்னை மீட்டவா நமோ
ஆவி தன்னை அளிப்பவர் நமோ
மேவி என்னை அணைப்பவர் நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்

Jagathalaththin Ratshaka Namo Lyrics in English

Jakathalaththin iratchaka namo makaththuvaththai viththaka namo ikaparaththin saththuvaa namo namaskariththom paatham saranam maaraanaathaa Alleluya namaskariththom paatham saranam niththiyaa saththiya suththa makaththuva aththanaam viththaka thaevanaam iratchakar naathan unthan paatham saranam saththiya vaetha seelanae namo niththiyaa jeeva thaevanae namo thaththuva njaana kolanae namo namaskariththom paatham saranam paavi ennai meettavaa namo aavi thannai alippavar namo maevi ennai annaippavar namo namaskariththom paatham saranam

PowerPoint Presentation Slides for the song Jagathalaththin Ratshaka Namo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jakathalaththin Iratsakaa Namo – ஜகதலத்தின் இரட்சக நமோ PPT
Jakathalaththin Iratsakaa Namo PPT

நமோ பாதம் சரணம் நமஸ்கரித்தோம் வித்தக நித்தியா சத்திய என்னை ஜகதலத்தின் இரட்சக மகத்துவத்தை இகபரத்தின் சத்துவா மாராநாதா அல்லேலூயா சுத்த மகத்துவ அத்தனாம் தேவனாம் தமிழ்