Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyya Neeranu Anna Kaybavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

Iyya Neeranu Anna Kaybavin

ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்டபாடு ஏசையாவே
கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே

முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Iyya Neeranu Anna Kaybavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Lyrics in English

Iyya Neeranu Anna Kaybavin aiyaa neerantu annaa kaaypaavin veettil naiyavae pattapaadu aesaiyaavae kaikal kattappattavo kaalkal thallaatinavo kayavarkal thooshiththaaro aesaiyaavae thirumukam arul manga senguruthikal ponga irular kasthikodukka aesaiyaavae poraுmai anpu thayaalam punithamaaka vilanga arumaip porulathaana aesaiyaavae mullin mutiyanninthu vallalae entikala ellalavum paesaatha aesaiyaavae kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak kanmikal seytha paavam aesaiyaavae kattaூnnil serththiraுkkich settalarthaam muraுkkik karvangaொnntae thooshikka aesaiyaavae sattaுmirakkamillaach sanndaalan oti vanthu saatik kannaththaraiya aesaiyaavae ponnaana maeniyathil puluthi mikappatiya punnnniyan neer kalanga aesaiyaavae annnalae anparuyya avasthaikalaich sakiththeer atiyaenaik kaaththarulum aesaiyaavae

PowerPoint Presentation Slides for the song Iyya Neeranu Anna Kaybavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyya Neeranu Anna Kaybavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் PPT
Iyya Neeranu Anna Kaybavin PPT

Iyya Neeranu Anna Kaybavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Song Meaning

Iyya Neeranu Anna Kaybavin

At Anna Caipa's house on the water
Nayave Pattapadu Asaiayave
Hands tied or legs wobbly
Gayavas slandered Isaiah

Tirumugam Arul Manga Senkrutis Ponga
Irula is eager to hurt
Patience, love, and mercy are sacred
It's a wonderful thing

The crown of the thorn is the crown of thorns
Asai who never spoke
He was caught like a thief and beaten with a whip
The sin committed by the children was Isaiah

They put it on the pole and twisted it
Arrogantly slander
A slightly fearless Sandalan came running
Sadiq Khannatharaya Asaiaya

Dust is abundant in the golden mane
Punyan water should be disturbed
Brother, you endured such hardships
Isaiah waits for his servant

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஏசையாவே Iyya Neeranu Anna Kaybavin ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்டபாடு கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ கயவர்கள் தூஷித்தாரோ திருமுகம் தமிழ்