Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar - என்னைப் பின்பற்றி வா

என்னைப் பின்பற்றி வா

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? – எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?
   
1. சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
 
2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வாää வா – நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா
  
3. ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வாää வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
   
4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்    

Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar Lyrics in English

Ennaip pinpatti vaa

Yesuvaip pinpattaுm manitharkal yaar
Inthap poovulakil? – enthan
Yesuvaip pinpattaுm manitharkal yaar
Inthap poovulakil?
   
1. Suyaveraுppin kottirku vaa – nee vaa
Nayamaaka alaikkiraar vaa -nee vaa
Ulaka maamisa aasai
Veenn ena thalli vittu vaa vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa
 
2. Ellaavattaைyum vittu vaa – nee vaa
Ellaavattaைyum vittaு vaa – nee vaa
Pisaasin valaiyil sikki
Paalaay poy vidaathae vaaää vaa – nee vaa
Yesuvaip pinpatti vaa
  
3. Aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
Unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
Ichchaைyin valaiyil nee
Sikki vidaathae vaaää vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa
   
4. Pinpatta varukiraேn naan – naanae
Ummai pinpatta varukiraேn naan – naanae
Yesuvae irangidum
Aettidum ennaiyum vanthaen thanthaen
Yesuvaip pinpattaுvaen    

PowerPoint Presentation Slides for the song Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar – என்னைப் பின்பற்றி வா PPT
Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar PPT

வா பின்பற்ற வாஇயேசுவைப் பின்பற்றி பின்பற்றும் மனிதர்கள் யார்இந்தப் பூவுலகில் வலையில் விடாதே வாää வருகிறேன் என்னைப் இயேசுவைப் எந்தன்இயேசுவைப் சுயவெறுப்பின் கோட்டிற்கு வாநயமாக அழைக்கிறார் தமிழ்