இயேசுவே என் ஏக்கம்
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2
இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2
1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2
2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2
Iyaesuvae Um Varavai Niththam Lyrics in English
Yesuvae en aekkam Yesuvae um varavai niththam ennnni vaalkiraேn umathu alaku vathanam kaana thutithutikkiraேn makimaiyaana unthan veettaை vaanjiththirukkiraேn thanga poomee athil nadakka aasaippadukiraேn – 2 iyaesaiyaa neer enthan aekkamaiyaa iyaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa – 2 1. Enathu paava sumaikal neengi viduthalai petten mariththuyirththa thaevanukkaay pilaiththirukkiraேn sakalamaanavarkkum thaeva thoothu solkiraேn maranam varai geelpatinthu vaalavirukkiraேn – naan – 2 2. Thaeka palan odunginaalum sorvu neenginaen aavi manithan pelan peravae makilnthirukkiraேn parama vaasal sthalaththai naalum aengith thavikkiraேn marana achchaminti niththiya vaalvai thodarkiraேn -naan-2 3. Ulakin vaasam konjam kaalam arinthirukkiraேn thaeva piriyam seyvathae en aavalaakkinaen kanakku kaetkum Karththar munpu nirkum naalilae makilchchi ponga parisalippaar makimaippaduththuvaar – en-2
PowerPoint Presentation Slides for the song Iyaesuvae Um Varavai Niththam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvae Um Varavai Niththam – இயேசுவே என் ஏக்கம் PPT
Iyaesuvae Um Varavai Niththam PPT

