🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam PPT - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

  இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
  கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
 
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர் – (2)
அல்லேலுயா ஓசன்னா – (4)
 
1. இயேசு ராஜா முத்தங்களால்
   என்னை முத்தமிடுவாரே
   திராட்சை இரசத்திலும்
   உமது நேசம் இனிமையே – (2)  (என் பிரியமே)
 
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
   வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
   பூங்கொத்து – (2)    (என் பிரியமே)


Iyaesu Naamam Uurrunta Parimala Thailam PowerPoint



Iyaesu Naamam Uurrunta Parimala Thailam - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் Lyrics

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam PPT

Download Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Tamil PPT