Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Jeevan Thanthaarae - இயேசு ஜீவன் தந்தாரே

இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
 
1. ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
   சாட்சியாய் மாற்றினாரே
 
2. ஆத்தம பாரம் எனக்கு தந்து
   ஜெபிக்க கற்றுதந்தாரே
   ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
 
3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
   வந்து பெலன் தருவார்
   மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
   நம்மை சேர்த்துகொள்வார்

Iyaesu Jeevan Thanthaarae Lyrics in English

Yesu jeevan thanthaarae paavaththai pokkivittarae niththiya vaalvu enakku thanthu ennai serththu konndaarae   1. Aaviyil nirappi apishaekam thanthu    saatchiyaay maattinaarae   2. Aaththama paaram enakku thanthu    jepikka kattaுthanthaarae    jepamae jeyam jepamae jeevan   3. Vaalvil sorvu naerittalum    vanthu pelan tharuvaar    maengal naduvil Karththar varuvaar    nammai serththukolvaar

PowerPoint Presentation Slides for the song Iyaesu Jeevan Thanthaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Jeevan Thanthaarae – இயேசு ஜீவன் தந்தாரே PPT
Iyaesu Jeevan Thanthaarae PPT

ஜீவன் தந்து ஜெபமே இயேசு தந்தாரேபாவத்தை போக்கிவிட்டாரேநித்திய வாழ்வு தந்துஎன்னை சேர்த்து கொண்டாரே ஆவியில் நிரப்பி அபிஷேகம் சாட்சியாய் மாற்றினாரே ஆத்தம பாரம் ஜெபிக்க கற்றுதந்தாரே தமிழ்