Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ivvealaikaaga Baliyana - இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.

2. ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக
தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.

3. அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ, இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.

4. ஆ, அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.

5. வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்
நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.

6. இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.

7. நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்
நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.

8. நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்
இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Lyrics in English

1. Ivvaelaikkaaka paliyaana en Yesuvinuda thayai naan entum nirkaththakkathaana uraுthiyaana kanmalai vinn mann olinthum ithuvae asaivillaamal nirkumae. 2. Ratchikkappaduvatharkaaka irakkamaayth thayaaparar nararin manathai nantaka thattikkonntaeyiruppavar athaenental iratchakar anaivaraiyum meettavar. 3. Avar anaivarukkumaaka meetkum porulaith thanthaarae kunappadum ellaarkkumaaka paavamannippunndaakumae aa, Yesuvaal unndaanathu alavillaatha thayavu. 4. Aa, avarukkup pakthiyaaka naan ennai oppuvikkiraேn thikil en paavangalukkaaka vanthaal, avarai Nnokkuvaen appothavar en paerilae irakkamaayk kannvaippaarae. 5. Vaeraaraுthal ellaam ponaalum vaeraெthuvum en aavikku aaraுthalaik kodaavittalum naan avaranntai servathu en Nnovai muttaுm aattaுmae irakkam avaril unntae. 6. Immannnnil thontharaiyinaalum naan meththa vaathikkappattal thinam pala varuththaththaalum en paaram mikuthiyaanaal en Yesuvin irakkamae en aaththumaththaith thaettaுthae. 7. Naan entha nanmaiyaich seythaalum athil en palaveenaththai naan kanndunaruvathinaalum naan aengumpothen manathai en Yesuvin irakkamae thirumpath thaettikkolluthae. 8. Naan uyirotirukkumattum neer karththarae, en nampikkai en visuvaasam ummaip pattaுm ithae en pirathikkinai enathataikkalam neerae irakkamulla Yesuvae.

PowerPoint Presentation Slides for the song Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான PPT
Ivvealaikaaga Baliyana PPT

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Song Meaning

1. Sacrifice for this work
Mercy to my Jesus
I am worth standing forever
Solid rock
This is the same even if the earth is gone
Stand motionless.

2. To be saved
Prepare with compassion
Nara's mind is fine
The knocker
That is the savior
The Savior of all.

3. He is for all
Give ransom
For all who are healed
Forgiveness is the point
Ah, made by Jesus
Unfathomable kindness.

4. Ah, in devotion to Him
I confess myself
For my sins of horror
If he comes, I will see him
At that time it was my name
Look on with mercy.

5. Even if all differences are gone
Anything else is for my spirit
Although not comforting
I join them
Heal my illness completely
Mercy is in him.

6. In spite of the trouble on this earth
If I may be so soft
Despite many regrets every day
If my burden is too much
Mercy of my Jesus
Search my soul.

7. Whatever good I do
That's my weakness
As I see
When I long for the mind
Mercy of my Jesus
Repeat.

8. May I live
You, Lord, are my hope
My faith is in you
This is my reflection
You are my refuge
Merciful Jesus.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மனதை இயேசுவின் இரக்கமே இவ்வேழைக்காக பலியான இயேசுவினுட தயை நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தமிழ்