இத்தனை பெரிய உலகம்
இதனை படைத்திட்டது யார்
இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்பு
சூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம்
1. இயற்கை என்று சொல்லும் மாந்தரே
சிந்திப்பீர் சில நிமிடமே (2)
சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலே
உம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே – சூரியன்
2. சந்திரனை எட்டிய போதும்
பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)
உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட
உன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே – சூரியன்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை
உன்னால் இன்று கூற முடியுமா? (2)
சின்னஞ் சிறு நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால்
உன் நிலைமை என்னவாகும் சிந்தித்துப் பாரும் – சூரியன்
4. காற்று கடலின் சீற்றம் காண்கின்றாய்
அவற்றை உன்னாலா் அடக்க முடியுமா (2)
அருமை நாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார்
உன்னால் இன்று முடியுமோ – முயன்று பாருமே – சூரியன்
இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam Lyrics in English
Iththanai periya ulakam ithanai pataiththittathu yaar iyarkaiyaaka mutiyumaa (3) – intha pataippu sooriyan (2) santhiran (2) natchaththiram (2) – eththanai aachchariyam 1. Iyarkai entu sollum maantharae sinthippeer sila nimidamae (2) sooriyanai vaanilae or naal iravilae ummaal niraுththa mutiyumaa – muyantu paarumae – sooriyan 2. Santhiranai ettiya pothum poomikkae nee thirumpiyathu aen? (2) unnutaiya vaalkkaiyai santhiranil thodangida unnaal intu mutiyumaa – muyantu paarumae – sooriyan 3. Natchaththiraththin ennnnikkaiyinai unnaal intu koora mutiyumaa? (2) sinnanj siraு natchaththiram ontu geelae vilunthaal un nilaimai ennavaakum sinthiththup paarum – sooriyan 4. Kaattaு kadalin seettam kaannkintay avattaை unnaalaa் adakka mutiyumaa (2) arumai naathar Yesuvo avattaை antu adakkinaar unnaal intu mutiyumo – muyantu paarumae – sooriyan
PowerPoint Presentation Slides for the song இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itthanai Periya Ulagam – இத்தனை பெரிய உலகம் PPT
Itthanai Periya Ulagam PPT

