Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithuvarai Nadathina Ebinesare - இதுவரை நடத்தின எபிநேசரே

இதுவரை நடத்தின எபிநேசரே
நன்றியோடு உம்மை பாடுவேன்
அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்து
மகிழ்வித்து அன்பால் நடத்தினீரே

எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
ஆயிரம் நாவுகள் போதாதையா
அப்பா உம்மை பாடி மகிழ

பரூக் ஹஷேம் அடோனாய்-3
கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(2)

கையளவு மேகம் கண்டு
சோர்ந்து போனேன் உடைந்து போனேன்
ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டு
என் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்
பெருமழை சத்தம் கேட்டேன்
அப்பா உம் மகிமை கண்டேன்-2

எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
ஆயிரம் நாவுகள் போதாதையா
அப்பா உம்மை பாடி மகிழ

பரூக் ஹஷேம் அடோனாய்-3
கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(3)

பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare Lyrics in English

Ithuvarai nadaththina epinaesarae nantiyodu ummai paaduvaen alavillaa nanmaikalaal ennai niraiththu makilviththu anpaal nadaththineerae eppati naan umakku nanti solvaen entha nanmai entu eduththu solvaen aayiram naavukal pothaathaiyaa appaa ummai paati makila parook hashaem atoonaay-3 Karththar naamaththirkae Sthoththiram-2-(2) kaiyalavu maekam kanndu sornthu ponaen utainthu ponaen ontum illai entu purinthu konndu en vaalvin nampikkai ilanthae ponaen perumalai saththam kaettaேn appaa um makimai kanntaen-2 eppati naan umakku nanti solvaen entha nanmai entu eduththu solvaen aayiram naavukal pothaathaiyaa appaa ummai paati makila parook hashaem atoonaay-3 Karththar naamaththirkae Sthoththiram-2-(3) payanangal muluvathum pirar eriyum karkal nam mael vilunthum valikal aerkirom puriyaamal sumakkum sumaikal ariyaatha pariseyarkalin molikalai kaettu maelum sumaikalai naam sumakkirom orae mutkalin naduvae pookkum poo polae nam vaalkkai…….. Poovo mutkalukkaaka pooppathillaiyae athu pola……… manusharukkaay manusharukkaay vaalnthathu pothum….. Yesuvukkaay Yesuvukkaay vaalnthida vaenndum-2 pirar mukam punnakaikka kaliththum kutiththum naadakam natiththum nam mukam marakkirom pirar vaala…. Sila palar thannalam konndu Dhevan namakkaay koduththa sirakinai than nilai uyarnthida pariththaaro… orae irul soolntha vaanaththil nee yaar…nilaavo…… neeyo pirar solla oduvathaen athu veenn ariyaayo…. Manusharukkaay manusharukkaay vaalnthathu pothum….. Yesuvukkaay Yesuvukkaay vaalnthida vaenndum-4

PowerPoint Presentation Slides for the song இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Nadathina Ebinesare – இதுவரை நடத்தின எபிநேசரே PPT
Ithuvarai Nadathina Ebinesare PPT

சொல்வேன் பிறர் மனுஷருக்காய் இயேசுவுக்காய் உம்மை அப்பா போனேன் நம் எப்படி உமக்கு நன்றி நன்மை எடுத்து ஆயிரம் நாவுகள் போதாதையா பாடி மகிழ பரூக் தமிழ்