Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Itho Oru Narseithi - இதோ ஓரு நற்செய்தி

இதோ ஓரு நற்செய்தி
என்ற சத்தம் தொனிக்குதே
ஆனந்த சந்தோஷம்
எங்கும் உண்டானதே

இயேசு பிறந்தார்
இரட்சகர் பிறந்தார்
இம்மானுவேலராய்
என்னோடே இருந்திடுவார்(2) -இதோ

உன்னதத்தின் மகிமை அவரே
பூமியில் சமாதானப் பிரபுவே
மனிதர் மேல் பிரியமாய்
இருந்திட நல் வழிகாட்டினார்

யாக்கோபின் நட்சத்திரம் அவரே
இரட்சிப்பின் வழியும் அவரே
வானிலும் பூவிலும்
இரட்சிப்பின் வழி அவரே
வானத்திலும் பூமியிலும்
வேறே வழியும் இல்லையே

யூதாவின் செங்கோல் அவரே
உலகை ஆளும் ராஜா அவரே
உன்னதர் நம்மை ஆண்டிட
முழுமையாய் அர்ப்பணம் செய்திடுவோம்

Itho Oru Narseithi Christmas Lyrics in English

itho oru narseythi
enta saththam thonikkuthae
aanantha santhosham
engum unndaanathae

Yesu piranthaar
iratchakar piranthaar
immaanuvaelaraay
ennotae irunthiduvaar(2) -itho

unnathaththin makimai avarae
poomiyil samaathaanap pirapuvae
manithar mael piriyamaay
irunthida nal valikaattinaar

yaakkopin natchaththiram avarae
iratchippin valiyum avarae
vaanilum poovilum
iratchippin vali avarae
vaanaththilum poomiyilum
vaetae valiyum illaiyae

yoothaavin sengaோl avarae
ulakai aalum raajaa avarae
unnathar nammai aanntida
mulumaiyaay arppanam seythiduvom

PowerPoint Presentation Slides for the song Itho Oru Narseithi Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Oru Narseithi – இதோ ஓரு நற்செய்தி PPT
Itho Oru Narseithi PPT

அவரே இதோ பிறந்தார் இரட்சிப்பின் வழியும் ஓரு நற்செய்தி சத்தம் தொனிக்குதே ஆனந்த சந்தோஷம் எங்கும் உண்டானதே இயேசு இரட்சகர் இம்மானுவேலராய் என்னோடே இருந்திடுவார் உன்னதத்தின் தமிழ்