Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Itho Manithargal Mathiyil - இதோ மனிதர்கள் மத்தியில்

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

Itho manithargal mathiyil Lyrics in English

itho manitharkal maththiyil
vaasam seypavarae
engal naduvilae vasiththida
virumpidum theyvamae(thaevanae)

umakku singaasanam amaiththida
ummaith thuthikkintom Yesuvae
parisuththa alangaaraththudanae
ummaith tholukintom Yesuvae
engal maththiyil ulaavidum
engalodentum vaasam seyyum

PowerPoint Presentation Slides for the song Itho manithargal mathiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Manithargal Mathiyil – இதோ மனிதர்கள் மத்தியில் PPT
Itho Manithargal Mathiyil PPT

வாசம் எங்கள் உம்மைத் இயேசுவே இதோ மனிதர்கள் மத்தியில் செய்பவரே நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமேதேவனே உமக்கு சிங்காசனம் அமைத்திட துதிக்கின்றோம் பரிசுத்த அலங்காரத்துடனே தொழுகின்றோம் தமிழ்