Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravele Kartharai Nambu - கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு (3)
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர்

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு

2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே

3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

Isravele Kartharai Nambu Lyrics in English

Isravaelae
Karththarai nampu (3)
Isravaelae
Avar un thunnaiyum kaedakamaanavar

1. Puluthiyilirunthu thookki viduvaar
Kuppaiyilirunthu uyarththiduvaar
Pirapukkalodum raajaakkalodum
Utkaara seypavar unakku unndu

2. Akkini meethu nee nadakkum pothum
Aaraுkalai nee kadakkum pothum
Akkini pattaாthu aaraுkal puralaathu
Aanndavar unnodu iruppathaalae

3. Avar unnai vittu vilakuvathillai
Avar unnai entum kaividuvathum illai
Ullangaiyil varainthavar
Avar unnai entum marappathillai

PowerPoint Presentation Slides for the song Isravele Kartharai Nambu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravele Kartharai Nambu – கர்த்தரை நம்பு PPT
Isravele Kartharai Nambu PPT

உன்னை இஸ்ரவேலே அக்கினி போதும் கர்த்தரை நம்பு துணையும் கேடகமானவர் புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு தமிழ்