இஸ்ரவேலே பயப்படாதே
உன்னை நான் தெரிந்து கொண்டேன் -2
தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே -2
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் -2
இஸ்ரவேலே……..
கடலையும் ஆற்றியும்
நீர் கடப்பாய்
எதை குறித்தும் நீ
கலங்கிடாதே -2
வனாந்திரமோ வறட்சியோ
நீரூற்றுகள் பிறக்கும்
கசந்த மாற
மதுரமாகும்
நானே உன் பரிகாரி
என்றுரைத்தாரே -2
கானக பாதையில் நடந்தாலும்
சேதங்கள் அணுகாது
Isravelae Bhayapadathe Lyrics in English
Isravaelae payappadaathae
Unnai naan therinthu konntaen -2
Thaayin vayittil uruvaakum munnae -2
Unnai peyar solli alaiththaen -2
Isravaelae……..
Kadalaiyum aattiyum
Neer kadappaay
Ethai kuriththum nee
Kalangidaathae -2
Vanaanthiramo varatchiyo
Neeroottaுkal pirakkum
Kasantha maara
Mathuramaakum
Naanae un parikaari
Enturaiththaarae -2
Kaanaka paathaiyil nadanthaalum
Sethangal anukaathu
PowerPoint Presentation Slides for the song Isravelae Bhayapadathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelae bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே PPT
Isravelae bhayapadathe PPT

