Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravaelin Raajaavae - இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே

Isravaelin Raajaavae Lyrics in English

Isravaelin raajaavae
En thaevanaam karththarae
Naan ummai vaalththukiraேn
Nanmaikal ninaikkiraேn

Yesuvae – (4)
Nanti nanti naathaa
Alavillaa anpirkaaka

Thirukkaram ennai thaangi
Un kadum piratchanaikalilum
Munnaeri selvathirku
Palaththai neer thantharkaay — Yesuvae

Ethirkiravar munpilum
Thallinavar maththiyil
Panthi aayaththappaduththi
Anpaaka kanam pannnnineer — Yesuvae

Enna naan seluththiduvaen
Aayiram paadalkalo
En uyir kaalam muluthum
Iratchippai uyarththiduvaen — Yesuvae

PowerPoint Presentation Slides for the song Isravaelin Raajaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே PPT
Isravaelin Raajaavae PPT

இயேசுவே நன்றி இஸ்ரவேலின் ராஜாவே தேவனாம் கர்த்தரே உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் தமிழ்