இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren
இறைவா எளிய குரல்தனிலே – 2
என் இதய துடிப்புகளோ
என் இசையின் குரலுக்குத் தாளங்களே – 2
1. காலத்தின் குரல்தனில் தேவா
உன் காலடி ஓசை கேட்கின்றது -2
ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே -2
2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்
சிலுவைத் தியாகம் தொடர்கின்றது -2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது
விடியலின் ஆரம்பம் -2
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai Ondru Isaikkindren Lyrics in English
Isai ontu isaikkinten iraivaa – Isai ondru isaikkindren iraivaa eliya kuralthanilae – 2 en ithaya thutippukalo en isaiyin kuralukkuth thaalangalae – 2 1. Kaalaththin kuralthanil thaevaa un kaalati osai kaetkintathu -2 aathiyum anthamum aakinaay – 2 malalaiyin sirippil unnelil vathanam malarnthidum mannnnilae -2 2. Aelaiyin viyarvaiyil iraivaa un siluvaith thiyaakam thodarkintathu -2 samaththuvam emmil vaalnthida – 2 ulaikkum karangal ontena innaivathu vitiyalin aarampam -2
PowerPoint Presentation Slides for the song இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai Ondru Isaikkindren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isai Ondru Isaikkindren – இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா PPT
Isai Ondru Isaikkindren PPT

