இஸ் யூர் லைஃப் லைக் எ ட்ராமா
இந்த உண்மைய தெரிஞ்சிப்போமா (2)
காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து போம்
பூவுக்கு ஒப்பான இந்த வாழ்க்கையில்
எதும் நிலையில்லை என்று உணருவோமா
இஸ் யூர் லைஃப் லைக் எ ட்ராமா
இந்த உண்மைய தெரிஞ்சிப்போமா
அழிந்து போகும் உலக பொருட்களால் பொருட்களால்
அழியாத நண்பர்களை சம்பாதித்துக்கொள்
என்றுரைக்கும் வேதம் சொல்வதையும் மறந்து நாம் மறந்து
வேஷம் உள்ள வாழ்க்கை வாழ துணிந்திட்டோம்
அழியும் பொருளுக்காய் அன்பை மறந்திட்டோம்
உலகின் உயர்வுக்காய் நல் உறவை மறைத்திட்டோம்
அழியும் பொருளுக்காய் அன்பை தொலைத்திட்டோம்
உல்லாச வாழ்வுக்காய் நல் உறவில் தவறிட்டோம்
நிலையில்லை நிலையில்லை நிரந்தம் ஒன்றும் இங்கில்லை
நித்திய வாழ்வுக்காய் நம் இயேசுவின் பாதையை தொடர்வோமா
இஸ் யூர் லைஃப் லைக் எ ட்ராமா
இந்த உண்மைய தெரிஞ்சிப்போமா
இது நம்ப மனசு ஏத்துகோமா ஏத்துகோமா (2)
இஸ் யூர் லைஃப் லைக் எ ட்ராமா
இந்த உண்மைய தெரிஞ்சிப்போமா (2)
காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து போம்
பூவுக்கு ஒப்பான இந்த வாழ்க்கையில்
எதும் நிலையில்லை என்று உணருவோமா
Is Your Life Like Lyrics in English
Is yoor laiqp laik e traamaa intha unnmaiya therinjippomaa (2) kaalaiyil malarnthu maalaiyil uthirnthu pom poovukku oppaana intha vaalkkaiyil ethum nilaiyillai entu unaruvomaa is yoor laiqp laik e traamaa intha unnmaiya therinjippomaa alinthu pokum ulaka porutkalaal porutkalaal aliyaatha nannparkalai sampaathiththukkol enturaikkum vaetham solvathaiyum maranthu naam maranthu vaesham ulla vaalkkai vaala thunninthittaோm aliyum porulukkaay anpai maranthittaோm ulakin uyarvukkaay nal uravai maraiththittaோm aliyum porulukkaay anpai tholaiththittaோm ullaasa vaalvukkaay nal uravil thavarittaோm nilaiyillai nilaiyillai nirantham ontum ingillai niththiya vaalvukkaay nam Yesuvin paathaiyai thodarvomaa is yoor laiqp laik e traamaa intha unnmaiya therinjippomaa ithu nampa manasu aeththukomaa aeththukomaa (2) is yoor laiqp laik e traamaa intha unnmaiya therinjippomaa (2) kaalaiyil malarnthu maalaiyil uthirnthu pom poovukku oppaana intha vaalkkaiyil ethum nilaiyillai entu unaruvomaa
PowerPoint Presentation Slides for the song Is Your Life Like
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Is Your Life Like A Drama – இஸ் யூர் லைஃப் லைக் எ ட்ராமா PPT
Is Your Life Like A Drama PPT

