Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iruthayam Yesuvin Singaasanam - இருதயம் இயேசுவின் சிங்காசனம்

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

Iruthayam Yesuvin Singaasanam Lyrics in English

Iruthayam Yesuvin singaasanam nammai Yesuthaan aala vaenndum intha ulakam aalvathu niyaayamillai 1. En naayakarai naan maranthu intha ulakaththai naesiththu thirinthaenae Karththar ennai sitchiththu unara seythaarae Karththar ennai ratchiththu unara seythaarae 2. En paavaththai suyamaay seytha vaelaiyil ennai thaeti vanthaarae Karththar munthinavaikalai marakka seythaarae Karththar Parisuththamaay vaala seythaarae 3. Intha ulakaththil yaarum illai entu naan saaka ninaiththa vaelaiyilae Karththar enakku puthiya kaariyam seythaarae Karththar enakku inte thonta seythaarae

PowerPoint Presentation Slides for the song Iruthayam Yesuvin Singaasanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iruthayam Yesuvin Singaasanam – இருதயம் இயேசுவின் சிங்காசனம் PPT
Iruthayam Yesuvin Singaasanam PPT

Iruthayam Yesuvin Singaasanam Song Meaning

The heart is the throne of Jesus
Jesus should rule us
This world is not fair

1. I forgot my hero
Love this world and wander
The Lord has disciplined me and made me realize
The Lord saved me and made me feel

2. When I committed my sin on my own
You came looking for me
The Lord made us forget the former things
The Lord made us live holy

3. That there is no one in this world
When I thought I was going to die
The Lord has done a new thing for me
The Lord appeared to me today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் செய்தாரே என்னை உணர இருதயம் இயேசுவின் சிங்காசனம் நம்மை இயேசுதான் ஆள உலகம் ஆள்வது நியாயமில்லை நாயகரை மறந்து உலகத்தை நேசித்து திரிந்தேனே தமிழ்