Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irupeerayutham Yesuvai Santhika - இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க

பல்லவி

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!

அனுபல்லவி

வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!

சரணங்கள்

1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இரு

2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இரு

3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இரு

4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இரு

5. ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இரு

6. தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இரு

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham Yesuvai Santhika Lyrics in English

pallavi

iruppeeraayaththam Yesuvaich santhikka!

anupallavi

varuvaar ninaiyaamalae – thinnnam
vaanmukil meethu seekkiram!

saranangal

1. mannnurum sakala maantharang kaanavae
mannanaesuthaan vinnnarodumae
makimaiyaakavae thontuvaar – iru

2. oothum ekkaalam osaiyaayth thonikkaiyil
poothangal paspamaaki vaanamum
poomiyum venthalinthu pom – iru

3. karvangaொnndathor paavikal yaavarum
karththanaar varungaalaththinavar
kavalaiyuttathaal alaruvaar – iru

4. puththiyulla aingannikal pol thaeva
paththanaayp parisuththanaay muluth
thaththanj seythumae niththamum – iru

5. jeeva ottaththil thirudanaip polavae
saavuthaan varum thapponnaathu neer
thaavi meetparaich saarnthathumae – iru

6. thaevanaar theerppuch seyyu mavvaelaiyil
paaviyae! valappakkam nintida
paava mannippup pettingae – iru

PowerPoint Presentation Slides for the song இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham Yesuvai Santhika

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irupeerayutham Yesuvai Santhika – இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க PPT
Irupeerayutham Yesuvai Santhika PPT

பல்லவி இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க அனுபல்லவி வருவார் நினையாமலே திண்ணம் வான்முகில் சீக்கிரம் சரணங்கள் மண்ணுறும் சகல மாந்தரங் காணவே மன்னனேசுதான் விண்ணரோடுமே மகிமையாகவே தோன்றுவார் தமிழ்