Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irullil Vazhum Ullagai - இருளில் வாழும் உலகை

இருளில் வாழும் உலகை
வெளிச்சத்தில் கொண்டு வர
இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
மனிதரை மீட்டாரே

இரட்சகர் பிறந்தாரே -4

1.பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட
இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள
இயேசு பிறந்தாரே

வாழ்க வாழ்கவே
இயேசு நீர் வாழ்கவே

இருளில் வாழும் உலகை – Irullil Vazhum Ullagai Lyrics in English

irulil vaalum ulakai
velichchaththil konndu vara
iratchakar piranthaarae
vinnnulakam vittu
mannnulakam vanthu
manitharai meettarae

iratchakar piranthaarae -4

1.paavaththil iruntha ulakai
parisuththamaakkida
iratchakar piranthaarae
paarinil vaalum manitharai
nannparkalaay kolla
Yesu piranthaarae

vaalka vaalkavae
Yesu neer vaalkavae

PowerPoint Presentation Slides for the song இருளில் வாழும் உலகை – Irullil Vazhum Ullagai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irullil Vazhum Ullagai – இருளில் வாழும் உலகை PPT
Irullil Vazhum Ullagai PPT

Song Lyrics in Tamil & English

இருளில் வாழும் உலகை
irulil vaalum ulakai
வெளிச்சத்தில் கொண்டு வர
velichchaththil konndu vara
இரட்சகர் பிறந்தாரே
iratchakar piranthaarae
விண்ணுலகம் விட்டு
vinnnulakam vittu
மண்ணுலகம் வந்து
mannnulakam vanthu
மனிதரை மீட்டாரே
manitharai meettarae

இரட்சகர் பிறந்தாரே -4
iratchakar piranthaarae -4

1.பாவத்தில் இருந்த உலகை
1.paavaththil iruntha ulakai
பரிசுத்தமாக்கிட
parisuththamaakkida
இரட்சகர் பிறந்தாரே
iratchakar piranthaarae
பாரினில் வாழும் மனிதரை
paarinil vaalum manitharai
நண்பர்களாய் கொள்ள
nannparkalaay kolla
இயேசு பிறந்தாரே
Yesu piranthaarae

வாழ்க வாழ்கவே
vaalka vaalkavae
இயேசு நீர் வாழ்கவே
Yesu neer vaalkavae

இருளில் வாழும் உலகை – Irullil Vazhum Ullagai Song Meaning

A world that lives in darkness
to bring to light
A savior is born
Leave the sky
Come to earth
Save man

Savior is born -4

1. The world that was in sin
to sanctify
A savior is born
The man who lives in Barin
to be friends
Jesus was born

Long live long live
Jesus live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்